Saturday, 23 July 2011

கத சொல்ல போறேன் . . . (காதல் - 3)

பள்ளி படிக்கிற சமயத்துலயே ஊருபட்ட காதல் கதை, கல்லூரில கேக்கவாவேனும். என்ன அத்தனையும் சொல்லனும்ன்னு ஆரம்பிச்சா விடிஞ்சுரும். அதுவும் சரியா நான் கல்லூரிக்கு போற சமயத்துலதான் கைபேசி பிரபலம் அடைய துவங்குச்சு. வந்த புதுசுல எவனாவது ஒன்னு ரெண்டு பேர்தான் வச்சிருப்பான், அதுலயே  எல்லாப் பயலும் பேசுவான்கைபேசி வர்றதுக்கு முன்னாடி, அதுவும் வேற வேற ஊர்கள்ல இருந்த காதலர்கள் என்ன செஞ்சாங்களோ தெரியல. ஆனா இப்பமட்டும் கைபேசிய வச்சுக்கிட்டு என்ன எதிர்கால வாழ்க்கையப்பத்தியா பேசுறாங்க, பேசுறது எல்லாம் ஒன்னே ஒன்னுதான்

Thursday, 14 July 2011

-:வில்லன்:- (காதல் - 2)


நமக்கும் பொண்ணுங்களுக்கும் இன்னைக்கு நேத்தில்ல என்னைக்குமே பதினஞ்சுல பாதிதான். அதுக்கு முக்கியமான காரணம் என்னோட பேச்சுதான்னு நினைக்கிறேன், பசங்கக்கிட்ட பேசுற மாதிரியே அவுங்கக்கிட்டையும் பேசுனா பாவம் என்னதான் பண்ணுவாங்க (அதனாலயே பொண்ணுங்கக்கிட்ட பேசுறதையே சுத்தமா குறைச்சுகிட்டேன்). அதுலயும் 11ஆம் வகுப்பு போற சமயத்துல நமக்கு ஏகப்பட்ட திமிரு, பொண்ணுங்கள எந்நேரமும் திட்டிக்கிட்டே இருப்பேன் ஏன்னு இன்னவரைக்கும் தெரியல. இந்த மாதிரி ஒரு சமயத்துலதான் நம்ம 'சின்னமுழி சித்தன்'(அவன் தலையெழுத்து) வகையா வந்து கையில மாட்டுனான்.