நம்ம குண்டல வண்டனுக்கு என்னாச்சு தெரியல நேத்து முழுக்க வழக்கத்துக்கு மாறா ஒரே மகிழ்ச்சியா இருந்தான். என்னடா இதுன்னு யோசிக்கும் போதுதான் எனக்கு காரணமும் புரிஞ்சு, ஒரு ஞாபகமும் வந்துச்சு, "அட இரண்டு வாரமா நம்ம ஒண்ணுமே எழுதலா!". இதுக்காகவது எழுதனும்ன்னு துவங்கிட்டேன், தலைப்பு என்னமோ முன்னையே முடிவானதுதான், சும்மாவா உலகளாவிய தலைப்பாச்சே. என்ன பல பசங்க பீதில சொல்லாமையே விடுருவானுங்க, சில பசங்க உள்ளதாகுதுன்னு சொல்லிருவானுங்க, ஆனா இத கடக்காம எனக்கு தெரிஞ்சு ஒரு பய வந்தது இல்ல. இதுல நமக்கு சொந்த அனுபவம் கொஞ்சம் கம்மிதான்னாலும், பசங்க பஞ்சயத்துல அனுபவம் அதிகம். முக்கியமா நம்மளோட நண்பர்கள்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன், ஏன்னா அடுத்து வரப்போற எழுத்துகளில் எல்லாம் நீங்களும் இருக்கீங்க. (வெறுமுன்னு நம்ம அடிச்ச கூத்த மட்டும் சொன்ன நல்ல இருக்காது பாருங்க).Friday, 24 June 2011
காதல்
நம்ம குண்டல வண்டனுக்கு என்னாச்சு தெரியல நேத்து முழுக்க வழக்கத்துக்கு மாறா ஒரே மகிழ்ச்சியா இருந்தான். என்னடா இதுன்னு யோசிக்கும் போதுதான் எனக்கு காரணமும் புரிஞ்சு, ஒரு ஞாபகமும் வந்துச்சு, "அட இரண்டு வாரமா நம்ம ஒண்ணுமே எழுதலா!". இதுக்காகவது எழுதனும்ன்னு துவங்கிட்டேன், தலைப்பு என்னமோ முன்னையே முடிவானதுதான், சும்மாவா உலகளாவிய தலைப்பாச்சே. என்ன பல பசங்க பீதில சொல்லாமையே விடுருவானுங்க, சில பசங்க உள்ளதாகுதுன்னு சொல்லிருவானுங்க, ஆனா இத கடக்காம எனக்கு தெரிஞ்சு ஒரு பய வந்தது இல்ல. இதுல நமக்கு சொந்த அனுபவம் கொஞ்சம் கம்மிதான்னாலும், பசங்க பஞ்சயத்துல அனுபவம் அதிகம். முக்கியமா நம்மளோட நண்பர்கள்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன், ஏன்னா அடுத்து வரப்போற எழுத்துகளில் எல்லாம் நீங்களும் இருக்கீங்க. (வெறுமுன்னு நம்ம அடிச்ச கூத்த மட்டும் சொன்ன நல்ல இருக்காது பாருங்க).Monday, 6 June 2011
திருமணம்
இந்த மாசத்துல ஒரே நாள்ல மொத்தமா நாலு திருமணத்துக்கு எனக்கு அழைப்பு வந்திருக்கு. எல்லாரும் நீ வந்தாலே வரணுமுன்னு வேற சொல்றாங்க, நாலும் நாலு ஊர்ல வேற. என்னடா பண்றதுன்னு முழிச்சிகிட்டு இருக்கும் போதுதான் இதுவரைக்கும் நான் பார்த்த திருமணங்கள் எல்லாம் ஒன்னு ஒன்னா மனசுல வந்து போச்சு. மகிழ்ச்சி, கடுப்பு, கொண்டாட்டம், அலைச்சல், துயரம் இப்படி நிறையா நினைவுகள். ஒரு திருமணத்துக்கு போயிட்டு வர்ற அனுபவம் வயசுக்கு வயசு மாறுது, சின்ன வயசுல வெறும் மகிழ்ச்சியா மட்டுமே இருக்குறது பெருசானா பொறுப்பா மாறிருது.
Subscribe to:
Comments (Atom)